அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி நடைபெற உள்ள நிலையில் கோவில் கருவறைக்குள் செல்வதற்காக அமைக்கப்பட்டுள்ள தங்க கதவின் போட்டோ என்பது வெளியாகி அனைவரையும் கவர்ந்துள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பை தொடர்ந்து அயோத்தி ராமர் கோவில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. ரூ.1,000 கோடி மதிப்பீட்டில் 70 ஏக்கர் நிலப்பரப்பில் பிரமாண்டமாக இந்த கோவில் கட்டப்பட்டு வருகிறது.
Source Link
