ஜாவா: இந்தோனேசியாவின் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று தவாவத் தீவுகளில் ஏற்பட்டு இருப்பது அந்நாட்டு மக்களை அதிர்ச்சியடைய செய்து இருக்கிறது. இந்தோனேசியாவின் தீவுகளில் ஒன்றான தவலாவத்தில் இன்று அதிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.7 என்று பதிவான நிலநடுக்கம் இந்தோனேசியாவின் தலாவத் தீவுகளைத் தாக்கியுள்ளது என இந்தியாவின் தேசிய நிலநடுக்கவியல் மையம் (NCS) தெரிவித்து
Source Link
