சண்டிகர்: எங்களை தனித்தனியாக.. தன்னுடைய ஆபீஸ் பாத்ரூமுக்கு அழைத்து சென்று தகாத முறையில் தொடுகிறார் என்று 500 மாணவிகள் பேராசிரியர் மீது மீண்டும் புகார் தந்துள்ளது, பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது. ஹரியானா மாநிலம், சவுத்ரி தேவி லால் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் மீது, நடவடிக்கை வேண்டும் என்று கேட்டு இந்த 500 மாணவிகளும் பாலியல் புகார் தந்துள்ளார்கள்..
Source Link
