தருமபுரியில் மாதா சிலைக்கு மாலை அணிவிக்க எதிர்ப்பு தெரிவித்த உடனே அங்கு 10 ஆயிரம் பேரை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவேன் என சொல்லும் அண்ணாமலை, சிதம்பரம் கோயிலில் கனகசபை மீது ஏறி பொதுமக்கள் வழிபாடு நடத்துவதற்கும் போராட்டம் நடத்துவாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
