ஆம்னி பேருந்துகளை பகலிலும் இயக்க தயார் : உரிமையாளர்கள் அறிவிப்பு

சென்னை போக்குவரத்து தொழிலாளர் வேலை நிறுத்தம் காரணமாக ஆம்னி பேருந்துகளை பகலிலும் இயக்க தயார் என உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்  நேற்று முதல் தமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்;  இந்த வேலை நிறுத்தத்தில் தொ மு ச, ஐ என் டி யு சி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் கலந்து கொள்ளவில்லை.  எனவே போக்குவரத்துக் கழகம் கணிசமான அளவில் பேருந்துகளை இயக்கி வருகிறது.  இந்த வேலை நிறுத்தத்தினால் பலரும் ஆம்னி பேருந்துகளில் பயணம் செய்ய தொடங்கியுள்ளனர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.