சென்னை: நடிகர் விஜய்யின் வாரிசு, லியோ படங்கள் கடந்த ஆண்டில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றன. மிகுந்த ஆயினும் வசூலில் சிறப்பாக அமைந்தன. விஜய்க்காகவே ரசிகர்கள் ஒரு படத்தை பார்ப்பார்கள், ஹிட் செய்வார்கள் என்பதை தொடர்ந்து நிரூபித்து வருகின்றனர். குறிப்பாக சில மாதங்களுக்கு முன்பு வெளியான லியோ படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியானது.
