கிறிஸ்தவ தேவாலய வாக்குவாத சம்பவம்.. அண்ணாமலை மீது 3 பிரிவுகளின் கீழ் பாய்ந்தது வழக்கு!

தருமபுரி: தேவாலயத்தில் வாக்குவாதம் ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது தருமபுரி போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்டு வரும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடந்த ஜனவரி 7 மற்றும் 8ஆம் தேதிகளில் தருமபுரி மாவட்டத்தில், ‘என் மண் என் மக்கள்’ நடைபயணம் மேற்கொண்டார்.
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.