பந்தர் செரி பேகவான்: புருணே நாட்டின் இளவரசர் அப்துல் மதீன், அரச குடும்பத்தை சேராத ஒரு சாதாரண பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார். 1984ஆம் ஆண்டு முதல் புருணேவில் அரசர் குடும்ப ஆட்சி முறை நடந்து வருகிறது. அங்கு எண்ணெய் வளம் மிக அதிகம். இதன் மக்கள் தொகை 4.50 லட்சமாகும். உலகிலேயே பணக்கார நாடுகளில் முன்னிலையில்
Source Link