சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படத்தின் முதல் விமர்சனம் வெளியாகியுள்ளது. வரும் 12ம் தேதி ரிலீஸாகும் அயலான் ஆன்லைன் டிக்கெட் புக்கிங் ஏற்கனவே தொடங்கிவிட்டது. இந்நிலையில், அயலான் விமர்சனத்தில் முதல் பாதியை விட இரண்டாம் பாதி தாறுமாறு எனவும், ஆனால் ஒரேயொரு சம்பவம் மட்டும் சொதப்பிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அயலான் முதல் விமர்சனம்சின்ன திரையில் இருந்து சினிமாவில்
