சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்றாக பாக்கியலட்சுமி தொடர் தொடர்ந்து மாஸ் காட்டி வருகிறது. இந்த சீரியலில் அடுத்தடுத்த சிறப்பான எபிசோட்களை ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. முன்னதாக சேனலின் முதலிடத்தில் தொடர்ந்து இருந்துவந்த இந்த சீரியல் தற்போது சிறகடிக்க ஆசை தொடரிடம் தன்னுடைய முதலிடத்தை விட்டுக் கொடுத்துவிட்டு, இரண்டாவது இடத்தில் பின்தங்கியுள்ளது. ஆயினும் அடுத்தடுத்த
