நடிகர்கள்: தனுஷ், சிவ ராஜ்குமார் பிரியங்கா மோகன்இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்இயக்கம்: அருண் மாதேஸ்வரன்ரேட்டிங்: சென்னை: கேப்டன் மில்லர் டிரெய்லரில் பார்த்ததை போலவே படம் முழுக்க துப்பாக்கி சத்தங்கள் ஆங்கிலேயர்களை துளைத்து எடுக்கும் காட்சிகள் என அதிகம் இருந்தாலும், இந்த படமும் அடிமை எண்ணத்திற்கும் ஆதிக்க வர்க்கத்தினரை எதிர்த்தும் நடத்தப்படும் போராகவே உருவாகி உள்ளது. இயக்குநர் அருண்
