நடிகர்கள்: தேஜா சஜ்ஜா, அம்ரிதா அய்யர், வரலக்ஷ்மி சரத்குமார், வினய் இசை: அனுதீப், ஹரி கவுரா, கிருஷ்ணா சவுரப்இயக்கம்: பிரசாந்த் வர்மா சென்னை: பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தேஜா சஜ்ஜா நடிப்பில் உருவாகி உள்ள சூப்பர் ஹீரோ பிளஸ் தெய்வ சக்தி கலந்த படம் தான் இந்த ஹனுமான். ஆங்கிலத்தில் (Hanu Man) என வித்தியாசம்