Sivakarthikeyan: அயலான் படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு.. சிவகார்த்திகேயன் சொன்னத பாருங்க!

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன், ரகுல் பிரீத் சிங், யோகிபாபு, கருணாகரன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்த அயலான் படம் இன்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படம் உருவாக 5 ஆண்டுகள் பிடித்துள்ள நிலையில் இன்று நேற்று நாளை படத்திற்கு ரவிக்குமார் இயக்கத்தில் அயலான் படம் இன்றைய தினம் ரிலீசாகியுள்ளது. முதல் படத்திலேயே

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.