சென்னை: நடிகை ராதிகா சரத்குமாருக்கு நிறைவேறாத காதல் ஒன்று இருந்தது என்று டாக்டர் காந்தராஜ் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார். கிழக்கே போகும் ரயில் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ராதிகா. பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து கொடி கட்டி பறந்தார். இவருடைய
