சென்னை: கடந்தாண்டு விஜய் – அஜித் இருவரின் படங்களும் பொங்கல் ரேஸில் களமிறங்கின. அதேபோல், இந்தாண்டு தமிழில் தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படங்கள் ரிலீஸாகியுள்ளன. நேற்று வெளியான இரண்டு படங்களுக்குமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், கேப்டன் மில்லர், அயலான் படங்களில் யார் இந்தாண்டு பாக்ஸ் ஆபிஸ் வின்னர் என்பதை பார்க்கலாம்.
