சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான அயலான் நேற்று ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் வெளியானது. இதில், சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் , யோகி பாபு கருணாகரன், பால சரவணன் ஆகியோர் நடித்துள்ளனர். ஏலியனுக்கு நடிகர் சித்தார்த் குரல் கொடுத்துள்ளார். இத்திரைப்படம் குறித்து ப்ளு சட்டை மாறனின் விமர்சனம்
