சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 டைட்டில் வின்னருக்கு 50 லட்சம் ரூபாய் மட்டுமே இதுவரை பரிசு கிடைத்து வந்த நிலையில், இந்த சீசனில் அட்டகாசமாக விளம்பரதார நிறுவனங்கள் இரு பரிசுகளை அறிவித்து பிக் பாஸ் போட்டியாளர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தினர். பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே
