சென்னை: தகவல் தொழில்நுட்பம் விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் இருமொழி கொள்கையே தொடரும் என அறிவித்துள்ளதற்கு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. ‘திமுக அறிக்கை நகைப்புக்குரியது என கூறியுள்ளார். பெங்களூர், சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட பல மாநகரங்கள் தகவல் தொழில்நுட்பத் துறையில் வளர்ச்சியடையத் தொடங்கின. ஆனால், மற்ற மாநிலங்களுக்கு தகவல் தொழில்நுட்பம் என்றால் என்னவென்றே தெரியாது என்ற ரீதியில் திமுக அறிக்கை வெளியிட்டிருப்பது நகைப்புக்குரியது” என்று விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் […]