சென்னை: பெண்களின் போனிடெயில் சிகை அலங்காரம் என்பது ஆண்களுக்கு பாலுணர்வை தூண்டும் என கூறப்படுகிறது. மேலும் இந்த சிகை அலங்காரத்துக்கு 2 நாடுகள் தடை விதித்துள்ளன. ஆண், பெண் யாராக இருந்தாலும் கூட தங்களுக்கு பிடித்த சிகை அலங்காரத்தை செய்து கொள்கிறோம். இருப்பினும் பெண்களின் சிகை அலங்காரம் ஒன்று ஆண்களுக்கு பாலூணர்வை தூண்டும் என கூறப்படுகிறது.
Source Link
