மருத்துவமனைகளின் கூட்டமைப்பால் கேன்சர் மருந்துகளின் விலை 82% குறைந்தது…

மருத்துவமனைகளின் கூட்டமைப்பால் புற்றுநோய் மருந்துகளின் விலை 82% குறைந்துள்ளது உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இயங்கி வரும் தனியார் மற்றும் பொதுத்துறையின் 23 சிறு மருத்துவமனை, நடுத்தர மற்றும் பெரிய மருத்துவமனைகள் இணைந்து இந்த கூட்டமைப்பை உருவாக்கியுள்ளது.   மும்பையில் உள்ள டாடா மெமோரியல் மருத்துவமனையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ‘தேசிய புற்றுநோய் கட்டமைப்பு’ எனும் இந்த மருத்துவமனை கூட்டமைப்பில் முக்கிய நகரங்களில் உள்ள 9 கேன்சர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.