புதிய படத்திற்காக தனது பெயரை மாற்றிய பிரபாஸ்? என்ன பெயர் தெரியுமா?

The Raja Saab First Look: மாருதி இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் புதிய படத்திற்கு ‘ராஜா சாப்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.   பர்ஸ்ட் லுக் போஸ்டரை தயாரிப்பாளர்கள் தற்போது வெளியிட்டுள்ளனர்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.