தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இன்று தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினியை காணவும் அவரது வாழ்த்துக்காகவும் அவருக்கு வாழ்த்து சொல்லவும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள அவரது ரசிகர்கள் சிலர் போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டு முன்பு திரண்டனர். மணிக்கணக்காக காத்திருந்த ரசிகர்கள் “தலைவா…. தலைவா” என்று கோஷம் போட்டபடி இருந்தனர். இதனால் பொறுமையிழந்த ரஜினிகாந்தின் பக்கத்து வீட்டில் உள்ள வயதான பெண்மணி ஒருவர் தனது வீட்டை விட்டு […]
