சென்னை: நடிகர் அஜித் குமார் ரசிகர் ஒருவர் கொடுத்த ரோஜாவை அன்போடு வாங்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் லைக்ஸ்களை குவித்து வருகிறது.எச் வினோத் இயக்கத்தில் கடந்த ஆண்டு பொங்கலுக்கு துணிவு திரைப்படம் வெளியானது. வங்கியில் நடக்கும் மோசடி குறித்து வெளியான இப்படத்தில் அஜித் கேங்ஸ்டராக நடித்திருந்தார். துணிவு திரைப்படத்தை தொடர்ந்து தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில்,
