சென்னை: தனுஷின் கேப்டன் மில்லர் இந்தாண்டு பொங்கல் ஸ்பெஷலாக வெளியானது. இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடியுள்ளார். தனுஷின் இந்த பொங்கல் கொண்டாட்டத்தில் மகன்கள் யாத்ரா, லிங்கா ஆகியோருடன் மேலும் இரண்டு பேர் இணைந்துள்ளது ரசிகர்களிடம் கவனம் ஈர்த்துள்ளது. தனுஷின் பொங்கல் கொண்டாட்டம் கோலிவுட்டின் வெரைட்டியான மாஸ் ஹீரோவாக