சென்னை: நடிகை அமலாபால் முதல் கணவரை பிரிய காரணமே இதுதான் என்றும், அவருக்கு நள்ளிரவில் போனில் அழைத்த நடிகர் குறித்து பயில்வான் ரங்கநாதன் வீடியோ ஒன்றில் பேசி உள்ளார். நடிகை அமலா பால் தற்போது, தனது நெருங்கிய நண்பர், ஜகத் தேசாய் என்பவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டு, வாழ்க்கையில் மிகவும் காலத்தை கழித்து வருகிறார். கடந்த
