கோஹிமா: ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக இணைந்து நடத்தும் அரசியல் நிகழ்ச்சிதான் வரும் 22-ந் தேதி நடைபெறும் அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சாடியுள்ளார். மணிப்பூரில் பாரத் ஜோடோ நியாய யாத்திரையை தொடங்கிய ராகுல் காந்தி, நாகாலாந்தில் பயணம் செய்து வருகிறார். நாகாலாந்து தலைநகர் கோஹிமாவில் இன்று செய்தியாளர்களிடம்
Source Link