கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்பர்ன் நகரில் இந்த மாதம் 7 ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. ஜனவரி 28 ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த போட்டியில் விளையாட தரவரிசை பட்டியலில் இடம்பெறாத வீரர்களுக்கு நடைபெற்ற தகுதிச் சுற்று மூலம் வெற்றிபெற்ற இந்திய வீரர் சுமித் நாகல் இடம்பிடித்தார். உலக தரவரிசை பட்டியலில் 27 வது இடத்தில் உள்ள கசகஸ்தான் நாட்டைச் சேர்ந்த அலெக்சாண்டர் பப்லிக் உடன் இன்று […]
