IMD Warns | வானிலை தகவல்: வறண்ட வானிலை.. உறைபனி எச்சரிக்கை..

Coldwave Alert: அடுத்த ஐந்து நாட்களுக்கு வட இந்தியாவின் சில பகுதிகளில் அடர்த்தியான மற்றும் மிகவும் அடர்த்தியான மூடுபனி மற்றும் குளிர் அலை இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.