அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்துக்கு பிரதமர் மோடி செல்வதாக திட்டமிடப்பட்டுள்ள பிளானில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. திடீரென வந்த எச்சரிக்கையால் பிரதமர் மோடி ஒருநாள் முன்பாகவே அயோத்தி ராமர் கோவில் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பல்வேறு சட்ட போராட்டங்களை பிறகு உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் பிரமாண்டமாக
Source Link
