சென்னை: நடிகை நயன்தாரா நடிப்பில் கடைசியாக அன்னபூரணி திரைப்படம் வெளியானது. அவரது 75ஆவது படமாக உருவான அது போதிய வரவேற்பை பெறவில்லை. இதனையடுத்து மண்ணாங்கட்டி என்ற படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இந்த சூழலில் நயன் தாரா குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகி அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நயன்தாரா பல போராட்டங்கள், தனிமனித தாக்குதல்களை சந்தித்து
