அமலாக்கத் துறையின் நான்காவது சம்மன்.. முதல்வர் கெஜ்ரிவால் இன்று ஆஜராவாரா?

ED Summon To Delhi CM Arvind Kejriwal: டெல்லி மதுபான ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று (ஜனவரி 18, வியாழக்கிழமை) அமலாக்க இயக்குனரக அலுவலகத்திற்கு செல்வாரா இல்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.