சென்னை பிரதமர் மோடி சென்னை வருவதையொட்டி நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யபட்டுள்ளது. இன்று சென்னை போக்குவரத்து காவல்துறை ஒரு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், ”பிரதமர் மோடி நாளை நேரு வெளிப்புற விளையாட்டு அரங்கில் நடைபெறும் “கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு” தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக சென்னை வரவுள்ளார். மாண்புமிகு தமிழக ஆளுநர் , முதல்வர்ர் . தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப் பேரவை உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் விழாவில் பங்கேற்க உள்ளனர். பிரதமரின் சென்னை […]
