திருச்சி பிரதமர் மோடியின் வருகையையொட்டி இன்றும் நாளையும் ஸ்ரீரங்கத்தில் கடைகள் முடப்பட உள்ளன. நாளை தமிழகத்துக்கு பிரதமர் மோடி 3 நாட்கள் பயணமாக வருகிறார். அவர் சென்னையில் ‘கேலோ’ இந்தியா விளையாட்டுப் போட்டியை தொடங்கி வைத்த பின் ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் கோவில்களுக்கும் சென்று தரிசனம் செய்கிறார். இதையொட்டி அவர் சனிக்கிழமை காலை 10.55 மணிக்கு ஸ்ரீரங்கம் கோவிலுக்குச் செல்கிறார். அவர் அங்கு ரங்கநாதரை தரிசித்துவிட்டு, அனைத்து சன்னதிகளுக்கும் சென்று வழிபாடு செய்கிறார். சென்னை, திருச்சி, மதுரை மற்றும் […]
