சென்னை: அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் திரைப்படம் கேப்டன் மில்லர். கடைசியாக அவரது நடிப்பில் வெளியான வாத்தி திரைப்படம் தோல்வியடைந்ததால் இந்தப் படம் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் தனுஷும் அவரது ரசிகர்களும் இருந்தார்கள். படமானது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 12ஆம் தேதி வெளியானது. தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான
