பெய்ஜிங்: கொரோனா வைரஸ் மனிதக் குலத்திற்கே பேரழிவை ஏற்படுத்திய நிலையில், இப்போது அது தொடர்பாக சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2019 இறுதியில் சீனாவில் கொரோனா வைரஸ் முதலில் பரவ ஆரம்பித்தது. அதன் பிறகு மெல்ல உலகெங்கும் பரவிய கொரோனா வைரஸ், உலக நாடுகளை வைத்து செய்துவிட்டது. அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகள்
Source Link
