நாளைக்குள் பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகள் சரணடைய உச்சநீதிமன்றம் உத்தரவு

டில்லி உச்சநீதிமன்றம் பில்கிஸ் பானு வழக்கின் குற்றவாளிகள் நாளைக்குள் சரணடைய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. கடந்த 2002 ஆம் ஆண்டு நடந்த குஜராத் கலவரத்தின்போது 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானுவை ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது.  மேலும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் 14 பேர் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். இதில் பில்கிஸ் பானு, ஒரு ஆண் நபர், ஒரு குழந்தை என 3 பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர். இது தொடர்பாக 11 பேர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.