டெல்லி: மைனர் குழந்தைகள் செய்யும் சிறு சிறு தவறுகளுக்காக அவர்கள் கொடூரமாக டார்ச்சர் செய்யப்பட்ட பகீர் சம்பவம் இந்தூரில் அரங்கேறியுள்ளது. இந்தியாவில் குழந்தைகளைப் பாதுகாக்க பல்வேறு சட்டங்கள் இருக்கிறது. மத்திய மாநில அரசுகள் குழந்தைகளைப் பாதுகாக்க பல்வேறு சட்டங்களை வைத்திருக்கிறது. இருப்பினும், அதையும் தாண்டி குழந்தைகளிடம் அத்துமீறல்கள் நடந்தே வருகிறது.
Source Link
