இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் தொடந்து வன்முறை நடந்து வரும் நிலையில் கடந்த 48 மணிநேரத்தில் 7 பேர் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர். தமிழர்கள் வசிக்கும் மோரே பகுதியில் ஏற்பட்ட வன்முறையால் தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் நிலையில் பலி எண்ணிக்கை என்பதும் அதிகரித்து வருகிறது. மணிப்பூர் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக பீரன் சிங் உள்ளார். இந்நிலையில்
Source Link
