மாநில அரசுகளின் வரி பங்கீட்டைக் குறைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி மேற்கொண்ட திரைமறைவு வேலைகளை நிதி ஆயோக் தலைவர் BVR.சுப்ரமணியம் அம்பலப்படுத்தியுள்ளார். 14வது நிதிக் கமிஷன் மாநிலங்களுக்கு 42% வரிப்பகிர்வு செய்ய பரிந்துரை செய்ததை, 2014-ல் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மோடியின் பாஜக அரசு குறைக்க விரும்பியுள்ளது. நிதி கமிஷன் பரிந்துரையை மத்திய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது புதிய கமிஷன் அமைக்கப்படவேண்டும் என்பது அரசியலமைப்பு விதி. ஆனால் இந்த விவகாரத்தில் நிதி கமிஷனுடன் நடத்திய ரகசிய […]
