டில்லி வரும் 22 ஆம் தேதி நடைபெறும் ராமர் கோவில் குடமுழுக்கை முன்னிட்டு விடுமுறை அறிவித்துள்ள மாநிலங்கள் விவரம் இதோ: அயோத்தியில் பிரம்மாண்டமாகக் கட்டப்படும் ராமர் கோவில் குடமுழுக்கு விழா வரும் 22 ஆம் தேஹ்டி நடைபெறுகிறது. கோவிலில் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து கற்கள் கொண்டு வரப்பட்டு, அதன் மூலம் 350 தூண்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த தூண்கள் மூலம் கருவறை அமைக்கப்பட்டுள்ளது. ராமர், சீதா தேவி, லட்சுமணன் சன்னதி உள்பட 44 நுழைவு வாயிலுக்கு, 44 கதவுகள் மாமல்லபுரம் சிற்பக்கூடத்தில் பயின்ற சிற்பிகளால் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அயோத்தி ராமர் கோவில் […]
