சென்னை: சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் பொங்கலை முன்னிட்டு கடந்த வாரம் வெளியான அயலான் திரைப்படம் தனுஷின் கேப்டன் மில்லரை வசூலில் பின்னுக்குத் தள்ளி விட்டு முன்னேறி வருவதாக கூறுகின்றனர். பல திரையரங்குகளில் கேப்டன் மில்லர் படத்தை தூக்கி விட்டு அயலான் படத்தை போட்டு வருகின்றனர். அதே போல பெரிய திரைகளில் அயலான் படமும் சின்ன
