அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடி ‘முக்கிய யாஜ்மன்’ ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் அவர் கும்பாபிஷேக தினத்தில் கோவில் கருவறைக்கு சென்று ராமர் சிலைக்கு சடங்குகள் செய்ய உள்ளதாக ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த சேத்ரா அறக்கட்டளை தெரிவித்துள்ளது. அயோத்தி.. சுமார்
Source Link