சென்னை: கடந்த டிசம்பர் 28ம் தேதி கேப்டன் விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த பல லட்சம் மக்கள் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் உள்ளிட்ட நடிகர்கள் நேரில் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இசைஞானி இளையராஜா, கவுண்டமணி, குஷ்பு, உதயநிதி
