சென்னை: லைகா நிறுவனம் ஒவ்வொரு படத்துக்கும் அப்டேட் கொடுக்கும் போதெல்லாம் ஓடி வந்து பார்த்து ஏமாந்து போவதே வாடிக்கையாக நடந்து வந்தாலும் அஜித் ரசிகர்கள் பொறுமையாக இந்த முறை மகிழ் திருமேனி மிகப்பெரிய சம்பவத்தை அஜித் குமாரை வைத்து செய்வார் என எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஊருக்கே தெரிந்த காஸ்டிங் அப்டேட்டை கூட இதுவரை லைகா அறிவிக்கவில்லை.அஜித்
