சென்னை: நடிகர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் கடந்த மாதம் உயிரிழந்தார். அவர் உயிரிழந்ததை அடுத்து தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நேற்று நினைவேந்தல் கூட்டம் நடந்தது. இப்படிப்பட்ட சூழலில் தென்னிந்திய நடிகர் சங்க கட்டடத்துக்கு விஜயகாந்த்தின் பெயரை வைக்க வேண்டும் என நினைவேந்தல் கூட்டத்திலும் ஆர்.கே.செல்வமணி, தேவயானி உள்ளிட்டோர் வலியுறுத்தியிருந்தனர். விஜயகாந்த் உடல்நலக்குறைவால் கடந்த மாதம் உயிரிழந்தார். அவரது
