சென்னை: “என் பேரு மீனாகுமாரி” என கந்தசாமி படத்திலும் “என் செல்லப்பேரு ஆப்பிள்” என போக்கிரி படத்திலும் நடனமாடிய முமைத் கானை ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்துவிட மாட்டார்கள். 38 வயதாகியும் இன்னமும் திருமணம் செய்து கொள்ளமால் சிங்கிளாக இருக்கும் முமைத் கான் தோழி ஒருவருடன் படுநெருக்கமாக இருக்கும் போட்டோக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளார்.
