குவஹாத்தி: அஸ்ஸாமில் ராகுல் காந்தி யாத்திரையில் பங்கேற்ற மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கார் மீது பாஜகவினர் சரமாரி தாக்குதல் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது. ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை மணிப்பூரில் தொடங்கி நாகாலாந்து வழியாக அஸ்ஸாமில் நடைபெற்று வருகிறது. அஸ்ஸாம் மாநிலத்தில் ஆளும் பாஜக அரசு, ராகுல் காந்தி யாத்திரைக்கு
Source Link
