சென்னை: உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் நாளைய தினம் ராமர் கோயில் கும்பாபிஷேகம் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உள்ளிட்டவர்கள் இந்திய அளவில் பங்கேற்கவுள்ளனர். இந்திய அளவில் ஏராளமான திரைத்துறை மற்றும் விளையாட்டு பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் இந்த பிரம்மாண்டமான நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளனர். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய குடும்பத்தினருடன் இந்த நிகழ்ச்சியில்