சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருவதுடன் பொது வெளிகளிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அடுத்தடுத்த பொது நிகழ்ச்சிகளில் ரஜினியை பார்க்க முடிகிறது. 70 வயதுகளில் உள்ள ரஜினிகாந்தின் சுறுசுறுப்பு அவரது ரசிகர்களுக்கும் உத்வேகத்தை கொடுத்து வருகிறது. இந்நிலையில் அவருக்கு அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதையொட்டி