ஷிமோகா: கர்நாடகா மாநிலத்தில் ராமர் கோவில் கொண்டாட்டங்களின் போது பெண் ஒருவர் எழுப்பிய அல்லாஹ்ஹூ அக்பர் முழக்கம் ஷிமோகாவை அதிர வைத்தது. அயோத்தியில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி பிரம்மாண்ட ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த ராமர் கோவில் திறப்பு விழா இன்று நடைபெற்றது. நாட்டின் பெரும் தொழிலதிபர்கள், ஆன்மீகவாதிகள், திரை நட்சத்திரங்கள் என 7,000 பேர் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
Source Link